Monday, April 30, 2012

தனிநபர் தஃவா

சிதம்பரம்; ஏற்கனவே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சிதம்பரத்தை சேர்ந்த அப்துல் லத்திப் என்ற சகோதரர்க்கு  25.04.12 காலை 6.30 மணியளவில் கொள்கையில் உறுதி வேண்டும் என்று நமது பள்ளிஇமாம் ஹனீப் அவர்கள்விளக்கி தினமும் ஒரு மணி நேரம் பயிற்சி வகுப்பும் ஏற்பாடு செயபட்டது அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment